Identity Issue in India
1.Voters ID : Jan 1993 அறிமுக படுத்தப்பட்டு, 2004 election-ல் கட்டாய மாக்கப்பட்டது.
Voter
ID கொண்டு ஓட்டு போட சென்றால்,உள்ளில் இருக்கும் அலுவலர் இந்த பெயர் list -
ல் இல்லை, உங்களால் ஓட்டு போட முடியாது எனகூறுவார்.(ஒரு நடந்த உண்மையை
இங்கு சுட்டி காட்ட விரும்புகிறேன். எனது
நண்பர் ஒருவர் பஞ்சாயத்து wise president, அடுத்த பஞ்சாயத்து election -
ல் நிற்பதற்காக form submit செய்ய சென்றபோது அவரது பெயர் voter list - ல் இல்லை என கூறி நிற்பதற்கு அனுமதி மறுக்கப் பட்டது )
2.PAN Card : filing Income Tax returns, tax deduction at source, or any other communication with Income Tax Department.
3.Aadhaar ID : Jan
2009-ல் வருடத்திற்கு 1615.34 கோடி budget அறிமுக படுத்தப்பட்டது. இந்திய
தனிப்பட்ட அடையாள ஆவண அமைப்பு, இந்திய அரசு ஒப்புதல்
அளிப்பு/குடியிருப்பவர் நகல் / பதிவுநிலை தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு
பதிவேடு நிலைக்கு உட்பட்ட ஒன்றாகும்.
குறிப்பு: ஆதார் அடையாளத்திற்கான சான்று, குடியிரிமைக்கு அல்ல.
4.Ration Card : குடும்ப
அட்டை 1955 ம் ஆண்டு இன்றியமையாப் பொருட்கள் சட்டத்தின் கீழும், மற்றும்
அதனடிப்படையில் வழங்கப்படும் அரசாணைகளின் படியும் வழங்கப்படுகிறது.
குறிப்பு : குடும்ப அட்டை அத்தியாவசியப் பொருட்கள் பெறுவதற்கு மட்டுமே அரசால் வழங்கப்படுகின்றது.
மேலே கூறிப்பிட்ட அனைத்து card- களும் smart card ஆல் replace செய்யப்பட வேண்டியவை.இந்திய அரசு இதற்கான முயற்சியை ஏன் எடுக்க முன்வரவில்லை.நம்மை விடவும் technology - ல் மிகவும் பின்தங்கிய நாடுகள் smart card -ஐ மிகவும் வெற்றிகரமாக நடைமுறை படுத்தி உள்ளனர்.
References:
1.https://en.wikipedia.org/wiki/Election_Commission_of_India
2.https://en.wikipedia.org/wiki/Permanent_account_number#Use_of_PAN
3.https://en.wikipedia.org/wiki/Unique_Identification_Authority_of_India
No comments:
Post a Comment